முக்கிய செய்திகள்:
சென்னை அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,பொங்கல் பண்டிகையான இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களும் வழக்கம்போலவே செயல்படும்.

மேலும் அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் வழங்கப்படும் சிற்றுண்டியில் வெண்பொங்கலுக்கு பதிலாக சர்க்கரை பொங்கல் ரூ.5-க்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்