முக்கிய செய்திகள்:
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ஆய்வுக்கூட்டம் - தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. கே. சண்முகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் திரு. கு. ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, வேளாண்மைத் துறைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் திரு. கே. பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்