முக்கிய செய்திகள்:
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கான எழுத்துத் தேர்வு - வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கான எழுத்துத் தேர்வு வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் ஒதுக்கப்பட்டுள்ள பத்தாயிரத்து 500 தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர்களை நேரடி நியமன பொது எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பிட, நேற்று முன்தினம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்​தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும் காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்