முக்கிய செய்திகள்:
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு.
சேலம்: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவலை தடுக்க அதிகளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார், கேரள மாநில வனப்பகுதிகளில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்ட்களின் பிடிக்க அம்மாநில போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கேரளத்தில் தேடுதல் வேட்டை தீவிரமாகும்போது மாவோயிஸ்ட்டுகள் அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்குள் ஊடுருவலாம் என்பதால் தமிழக போலீஸாரும் வனப்பகுதிக்குள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்