முக்கிய செய்திகள்:
தமிழக சட்டசபையில் துணை மதிப்பீடு தாக்கல்

சட்டசபையில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2014–2015–ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டசபையில் தாக்கல் செய்தார். ரூ.11,336.92 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதில் 9748.33 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் ரூ.1588.59 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கில் அடங்கும். நீலாங்கரை அருகே பக்கீங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட நிதி ஒதுக்கியது. போக்குவரத்து கழகங்களுக்கு கடன் வழங்கியது உள்பட பல்வேறு நிதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்