முக்கிய செய்திகள்:
தி.மு.க.வில் இருந்து கல்யாணசுந்தரம் தற்காலிக நீக்கம்

தி.மு.க. அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் திடீரென ராஜினாமா செய்து மு.க.ஸ்டாலினை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்