முக்கிய செய்திகள்:
ஜெ. பேரவை சார்பில் பயிற்சி முகாம்

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில் சென்னை தலைமை கழகத்தில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் கலந்துகொண்டு கழக அவை தலைவர் இ.மதுசூதனன், அ.தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் பா. வளர்மதி, பி. பழனியப்பன், எஸ்.கோகுல இந்திரா, ஓட்டுனர் அணி செயலாளர் ஆர்.கமலகண்ணன், நாஞ்சில் சம்பத், எல்.சசிகலா புஷ்பா எம். பி. அலெக்சாண்டர், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை வழங்கினார்கள்.

 

மேலும் செய்திகள்