முக்கிய செய்திகள்:
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பயணம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முதல் – அமைச்சர் ஜெயலலிதா வருகிற 30–ந்தேதி (திங்கட்கிழமை) திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அங்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்