முக்கிய செய்திகள்:
சரத்குமார் உண்ணாவிரதம்

மதுரையில் ஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அகில சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை  மாநில தலைவர் ராஜசேகரன்,கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,மேலூர்  சாமி,மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன்,சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், ஷோலவண்டன் சட்டமன்ற உறுப்பினர் கருப்பைய்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகள்