முக்கிய செய்திகள்:
மதுரை துணை மேயருக்கு பாராட்டு விழா

மதுரை  மாநகராட்சி  துணை மேயராக தேர்ந்தெடுக்கபட்ட  திரவியம் அவர்களுக்கு விக்டோரியா எட்வர்ட் மன்றம் சார்பில் பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்றத்தின் செயலாளர் இஸ்மாயில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,பரவை சேர்மன் ராஜா, எம்.எஸ்.பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.

 

மேலும் செய்திகள்