முக்கிய செய்திகள்:
ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

இலங்கை வேலிக்கடை சிறையில் இருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடையை சேர்ந்த 5 மீனவர்களை கொழும்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இவர்கள் போதை பொருள் கடத்தியதாக 2011–ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

மேலும் செய்திகள்