முக்கிய செய்திகள்:
திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் நியமனம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருச்சி மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக வெல்லமண்டி ஆர்.சோமு (எ) சோமசுந்தரம் நியமிக்கப்படுகிறார். திருச்சி மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்