முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து

பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “16-வது மக்களவைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் தலைமையில் அமைய உள்ள மத்திய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்துவதுடன், மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் இணக்கமான சூழல் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்