முக்கிய செய்திகள்:
பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா, காலை 9.15 மணியளவில் மத்திய சென்னை தொகுதியின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தேர்தல் சுமுகமாக நடைபெற வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும் செய்திகள்