முக்கிய செய்திகள்:
உடல் நல குறைவால் குஷ்பு பிரசாரம் ரத்து

நடிகை குஷ்பு இன்று வேலூர் தொகுதி கே.வி. குப்பம் பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உடல் நல குறைவு காரணமாக இந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

என்றாலும் வேலூர் தொகுதி லத்தேரியில் இன்று இரவு நடைபெறும் பொதுகூட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமானை ஆதரித்து பேசுகிறார்.

மேலும் செய்திகள்