முக்கிய செய்திகள்:
ரஜினியை இன்று சந்திக்கிறார் மோடி

இன்று சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

பாஜக தென்சென்னை வேட்பாளர் இல.கணேசனை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய இன்று மாலை சென்னை வருகிறார். பிரசாரத்திற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பேசுகிறார்.

ரஜினி மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் செய்திகள்