Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
அதிமுகவில் இருந்து கவுன்சிலர் நீக்கம்: ஜெயலலிதா - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
அதிமுகவில் இருந்து கவுன்சிலர் நீக்கம்: ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விததத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற 12–வது வார்டு உறுப்பினர், அம்மா நகர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்