முக்கிய செய்திகள்:
கன்னியாகுமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் சாமியார்மடம், திருவட்டார் அருகே உள்ள கொல்வேல் பகுதி ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

பாரதிய ஜனதாவின் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது. ஊழல்லற்ற ஆட்சியை மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்றால் பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள் என்றார்.

மேலும் செய்திகள்