முக்கிய செய்திகள்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். தனுஷ்கோடி அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கற்கள், பாட்டில்கள் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்