முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க. நிர்வாகி நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:–

தே.மு.தி.கழகத்தின் சங்கராபுரம் ஒன்றிய கழக செயலாளராக செயல்பட்டு வந்த டி.எஸ். பாண்டியன், அவர் வகித்து வந்த சங்கராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் அவருக்கு பதிலாக சங்காரபுரம் ஒன்றிய கழக பொறுப்பாளராக எஸ்.ஏ. செந்தில்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்