முக்கிய செய்திகள்:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிகாரப்பூர்வ முகநூல், டூவிட்டர் ஆகியவற்றில் இன்று எழுதியிருப்பதாவது:–

பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு எழுதப்போகும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சிறப்பாகத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.

தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் தேர்தல் பணிகளை அமைத்துக் கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளையும் கூட்டணிக் கட்சித் தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.

 

மேலும் செய்திகள்