முக்கிய செய்திகள்:
சேப்பாக்கத்தில் நாளை கருணாநிதி தேர்தல் பிரசாரம்

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி 26.03.2014 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சேப்பாக்கம் நெடுஞ்செழியன் நகரில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வட சென்னை வேட்பாளர் வக்கீல் கிரிராஜன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்