முக்கிய செய்திகள்:
மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் தேர்தல் பிரசாரம்

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் திறந்த வேனில் வீதி வீதியாக வாக்களர்களை சந்தித்து அதரவு திரட்டினார்.

தமிழக அரசின் நலத்திட்டங்கள விளக்கியும், மதுரை மாவட்டத்திற்கு முதல்வர் செய்துள்ள பல நல்ல பணிகளை பட்டியலிட்டார்  மேலும் மதுரை தொகுதி வளர்ச்சி அடைய வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்தார்

 

மேலும் செய்திகள்