முக்கிய செய்திகள்:
பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐ.ஜே.கேவுக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் அக்கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்