முக்கிய செய்திகள்:
மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.

அதன்படி விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேசமூர்த்தி, காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா, ஸ்ரீ பெரும்புதூரில் மாசிலாமணி, தூத்துக்குடியில் ஜோயல், தேனியில் அழகு சுந்தரம் மற்றும் தென்காசியில் சதர்ன் திருமலைக்குமார். ஆகியோர் போட்டியிடுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்