முக்கிய செய்திகள்:
தமிழை வழக்காடு மொழியாக்க கோரி மதுரையில் பேரணி

தமிழ்மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர் இதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, டாக்டர் சரவணன், வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்