முக்கிய செய்திகள்:
மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவின் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கோபால கிருஷ்ணன் கூடல் நகர் காய்கறி மார்க்கெட்டில் தீவிர வாக்கு சேகரித்தார்

தமிழக முதல்வரின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் கோபால கிருஷ்ணனுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஆதரவை தெரிவித்தனர்

வாக்கு சேகரிப்பில் போது கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாநகர மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.தி.கே.ஜக்கையன்,எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மேலும் செய்திகள்