முக்கிய செய்திகள்:
தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை : ஞானதேசிகன்

ஞானதேசிகன் அளித்த பேட்டியில் கூறியதாவது :,

பா.ஜனதாக தலைமையிலான கூட்டணி பேச்சு கொள்கை முரண்பாடுகளின் கூடாரம். தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் சில மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை. தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிரான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்

 

மேலும் செய்திகள்