முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாள் விழா வருகிற 24–ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்கள் பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை எம்.பி. வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:–

அவைத் தலைவர் மதுசூதனன், மேயர் கார்த்தியாயிணி– வேலூர்,

அமைப்பு செயலாளர் பொன்னையன், நடிகர் வையாபுரி– காட்பாடி,

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்– ஆவடி,

அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன்– மேலப்பாளையம்,

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா எம்.எல்.ஏ.– அண்ணாநகர்,

விசாலாட்சி நெடுஞ்செழியன், மேயர் சைதை சா.துரைசாமி– ஆர்.கே.நகர்,

சுலோச்சனா சம்பத், புலவர் மா.குழந்தைசாமி– மணலி,

டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி., அமைச்சர் செந்தில் பாலாஜி– கரூர்,

அமைச்சர் பா.வளர்மதி, தரங்கைக்கண்ணன்– ஆயிரம்விளக்கு,

குடிசை மாற்றுவாரிய தலைவர் கு.தங்கமுத்து– தஞ்சாவூர்,

மைத்ரேயன் எம்.பி., நடிகர் ராமராஜன்– மயிலாப்பூர்,

டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., தஞ்சை க.ராஜசேகரன்– கும்மிடிப் பூண்டி ஒன்றியம்,

அமைச்சர் நத்தம் விசுவநாதன்– திருவெறும்பூர்,

அமைச்சர் கே.பி.முனுசாமி– கிருஷ்ணகிரி.

அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்– மன்னார்குடி,

அமைச்சர் ப.மோகன்– கள்ளக்குறிச்சி,

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ– மதுரை தெற்கு,

அமைச்சர் கே.டி.பச்சைமால்– நாகர்கோவில்,

அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி – சூரமங்கலம் பகுதி,

அமைச்சர் ஆர்.காமராஜ்– கூத்தாநல்லூர்,

அமைச்சர் மூர்த்தி, சி.ஆர்.சரஸ்வதி– மாதவரம்,

அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நடிகர் குண்டுகல்யாணம்– மதுரவாயல்,

அமைச்சர் பி.தங்கமணி– தொட்டியம்,

அமைச்சர் செந்தூர் பாண்டியன்– ஆலங்குளம் ஒன்றியம்,

அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பரிதி இளம்வழுதி– கோபி செட்டிப்பாளையம்,

அமைச்சர் கே.சி.வீரமணி– அணைக்கட்டு,

அமைச்சர் அப்துல் ரஹீம்– வில்லிவாக்கம் ஒன்றியம்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்– எல்லாபுரம்,

அமைச்சர் பா.வளர்மதி– செங்கல்பட்டு,

எஸ்.கோகுல இந்திரா எம்.எல்.ஏ.– சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி,

ப.குமார் எம்.பி., அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்– புதுக்கோட்டை,

அமைச்சர் கே.பி.முனுசாமி, நடிகர் தியாகு– திருத்தணி

அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்– திருவையாறு

அமைச்சர் சின்னையா, சி.ஆர்.சரஸ்வதி, அனிதா குப்புசாமி– தாம்பரம்,

அமைச்சர் அப்துல் ரஹீம்– திருவேற்காடு,

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன்– குடியாத்தம்,

அமைச்சர் பி.வி.ரமணா– தியாகராயநகர்,

டாக்டர் கே.கவிதா– சைதாப்பேட்டை.

திரைப்பட தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர்– பம்மல்,

விழுப்புரம் செல்வராஜ், அனிதா குப்புசாமி– வேளச்சேரி பகுதி.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ– மேலூர்,

அமைச்சர் மாதவரம் மூர்த்தி– திரு.வி.க. நகர்,

விருகை வி.என்.ரவி– பீளமேடு,

சரஸ்வதி ரங்கசாமி– அனகாபுத்தூர்.

மேலும் செய்திகள்