முக்கிய செய்திகள்:
தமிழகத்திற்கு வணிகவரி மூலமாக ரூ.68,724 கோடி கிடைக்கிறது

பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:,

2014–2015–ம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் வணிகவரி மூலமாக 68,724.06 கோடி ருபாய் மட்டும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014–2015–ம் ஆண்டு ஆயத்தீர்வை வருவாய் 6,483.04 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

2014–2015–ம் ஆண்டில் வருவாய் உபரி 289.36 கோடி ரூபாயாக இருக்குமெனவும் நிதிப்பற்றாக்குறை 25,714.31 கோடி ரூபாயாக இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.73 சதவீதமாக இருக்கும்.

 

மேலும் செய்திகள்