முக்கிய செய்திகள்:
தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. குழு அமைப்பு

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் அமைத்துள்ள குழு விவரம்:–

மு.க.ஸ்டாலின் (பொருளாளர்),

துரைமுருகன் (துணைப் பொதுச் செயலாளர்),

வி.பி.துரைசாமி (துணைப் பொதுச் செயலாளர்),

ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி (சட்டத்துறைச் செயலாளர்),

கல்யாண சுந்தரம் (அமைப்புச் செயலாளர்).

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவிவரம்.

டி.ஆர்.பாலு எம்.பி. (நாடாளுமன்றக்குழுத் தலைவர்),

கனிமொழி எம்.பி., (மாநிலங்களவைக்குழுத் தலைவர்),

ஆ.ராசா எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்),

எஸ்.பி.சற்குணபாண்டியன் (துணைப் பொதுச் செயலாளர்),

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி (அமைப்புச் செயலாளர்),

சுப்புலட்சுமி ஜெகதீசன் (உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்),

பேராசிரியர் ராமசாமி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்