முக்கிய செய்திகள்:
டெசோ கூட்டம் 1–ந் தேதி நடக்கிறது

டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற பிப் 1–ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்