முக்கிய செய்திகள்:
மூத்த தலைவரிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை:துரை தயாநிதி கருத்து

மு.க.அழகிரி மீது கருணாநிதி குற்றச்சாட்டு கூறிய சிறிது நேரத்தில் மு.க. அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான துரை தயாநிதி டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–


பொய்யான குற்றச்சாட்டு. உண்மை விரைவில் தெரியும். நிச்சயமாக ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்