முக்கிய செய்திகள்:
ம.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பு குழு- வைகோ

சென்னையில் நடக்கும் பாரதீய ஜனதா மாநாட்டில் நரேந்திரமோடி பங்கேற்பதையொட்டி ம.தி.மு.க. சார்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணி செயலாளர் கழக குமார், மாவட்ட செயலாளர்கள், பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன் ஆகியோரை நியமனம் செய்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகள்