முக்கிய செய்திகள்:
மு.க.அழகிரி நீக்கத்தால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது:கருணாநிநி பேட்டி

தி.மு.க.வில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது,மு.க.அழகிரி நீக்கத்தால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அழகிரி மீதான நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை பாதிக்காது என்றார். மேலும், தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அழகிரிக்காகவே உருவாக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்