முக்கிய செய்திகள்:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவர்னர் ரோசய்யாவுக்கு பொங்கல் வாழ்த்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.

அந்த கடிதத்தில், உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மிக மகிழ்ச்சிகரமான பொங்கல் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகள்