முக்கிய செய்திகள்:
விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க. கூட்டணயில் சேர தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத, மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்