முக்கிய செய்திகள்:
தி.மு.க. சார்பில் தமிழகத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். எஸ்.ஆர் சிவலிங்கமும் பங்கேற்கிறார்.

நாமக்கல்லில்-முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் ஆகியோர் பேசுகிறார்கள். கும்மிடிப் பூண்டியில் தி.மு.க.துணை பொது செயலாளர் சற்குணபாண்டியன், காரைக்குடி கணேசன் பங்கேற்கிறார்கள்.

தருமபுரி - வி.பி.துரைசாமி, கோவை- டி.ஆர். பாலு எம்.பி., கோவை ராமநாதன். பொங்கலூர் பழனிசாமி.

தாம்பரம் - கனிமொழி எம்.பி. காஞ்சிபுரம் - கடலூர் இள. புகழேந்தி, முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன்,

உடுமலை - முன்னாள் அமைச்சர் பொன்முடி.மதுரை மாநகர் -  டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, கோ, தளபதி,

சிவகங்கை - ரகுமான்கான், பெரியகருப்பன், விருது நகர் - திருச்சி சிவா, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

கரூர் - முன்னாள் மத்திய மந்திரி, ஆ.ராஜா. திண்டுக்கல் - கம்பம் செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி.

ஈரோடு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, என்.கே.கே.பி ராஜா.மதுரவாயல் - கவிதை பித்தன். விழுப்புரம் - தங்கம் தென்னரசு. திருச்சி - புதுக்கோட்டை விஜயா, கே.என்.நேரு. நாகர் கோவில் - திண்டுக்கல் ஐ.லியோனி, சுரேஷ் ராஜன்.

பொள்ளாச்சி - மு.கண்ணப்பன். திருப்பூர் - வாகை சந்திரசேகர். செங்கல்பட்டு - புலவர் இந்திர குமாரி.

ராமநாதபுரம் - சங்கரி நாராயணன்.ஆலங்குடி-  சேடப்பட்டி முத்தையா. திருவள்ளுர் - ஈரோடு முத்துச்சாமி. நெல்லை - கவிஞர் ஈரோடு இறைவன். கருப்பசாமி, பாண்டியன்.

தென்காசி - பேராசிரியர் மணிவேந்தன். கன்னியாகுமரி - ச.அமுதன். பூந்தமல்லி - கரூர் சின்னசாமி.

கடலூர் - மா. சுப்பிரமணியன், போடி - தங்கவேல் எம்.பி. மாதவரம் - பரமத்தி சண்முகம். தஞ்சாவூர் - நெல்லி குப்பம் புகழேந்தி. ஒட்டன் சத்திரம் - முன்னாள் அமைச்சர் ரகுபதி. தூத்துக்குடி - தீப்பொறி ஆறுமுகம். திருவாரூர் - குழந்தை தமிழரசன்,பூண்டி கலைவாணன். மேலும் பல்வேறு இடங்களில் பேசுவோர் விவரம் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

 

மேலும் செய்திகள்