முக்கிய செய்திகள்:
கூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும்:ஞானதேசிகன்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது,இப்போதைக்கு எதையும் உறுதியாக கூறமுடியாது. ஆனால் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும்.

பல நாடகங்கள் அரங்கேறும். அப்போது கூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும் காங்கிரஸ் அணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது.இவ்வாவறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்