முக்கிய செய்திகள்:
24–ந்தேதி பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின்:மாலை அணிவிக்கிறார்

தந்தை பெரியாரின் 40–வது நினைவு நாளான 24–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு,

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

அதுபோல நாடாளுமன்ற சட்டமன்ற, மாநகராட்சி மன்ற இந்நாள், முன்னாள், உறுப்பினர்கள், தென் சென்னை, வடசென்னை, மாவட்ட கழக நிர்வாகிகள், கழகத்தின் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் வருகை தரவேண்டும்.என்று தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை, மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்

 

மேலும் செய்திகள்